பேரீச்சம் பழங்கள் பகிர்ந்தளிப்பு

0
142

முஸ்லிம் கலாச்சார அமைச்சினால் வழங்கப்பட்ட சுமார் 9000 கிலோ பேரீச்சம் பழங்கள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூபால் திருகோணமலை மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிவாயல்களுக்கு பகிர்ந்தளிக்கும் முகமாக பிரதேச கலாச்சார உத்தியோகத்தர்களிடம் கடந்த புதன்கிழமை பகிர்ந்தளிக்கப் பட்டன.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் கிண்ணியா மூதூர் தம்பலகாமம் பிரதேச சபை கலாச்சார உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்

20170614_115230 20170614_115210 20170614_113205 20170614_113311

LEAVE A REPLY