கட்டார் வாழ் கிண்ணியா சகோதரர்களின் வருடாந்த ரமழான் ஒன்று கூடலும் இப்தார் நிகழ்வும்

0
131

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் பல்வேறு பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தி கட்டாரில் தொழில் நிமிர்ந்தம் தங்கி உள்ள சகோதரர்களுக்கான வருடாந்த ரமழான் ஒன்று கூடலும் இப்தார் நிகழிச்சியும் இன்ஷா அல்லாஹ் 18இன்று ஞாயிற்று கிழமை கட்டாரில் அமைந்திருக்கும் Lakbima Restaurant, Barwa Avenue வில் மாலை 4.30 – 7.00 மணி வரை இடம்பெற இருக்கின்றது

அனைத்து கட்டார் வாழ் கிண்ணியா சகோதரர்களையும் கலந்து கொள்ளுமாறு வேண்டி கொள்கிறோம் போக்குவரத்து ஏற்பாடு செய்யபடும் தொடர்புகளுக்கு 77999845, 77931031 இலக்கத்தை தொடர்பு கொண்டு வரவை உறுதிபடுத்தி கொள்ளவும் .

நிர்வாக குழு

LEAVE A REPLY