அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

0
162

(வாழைச்சேனை நிருபர்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மீராவோடை வட்டாரக் கிளையின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு மீராவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மீராவோடை வட்டாரக் கிளையின் அபிவிருத்திக் குழுத் தலைவர் மௌலவி.எம்.முபாறக் தலைமையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் பிரதேச கட்சி அங்கத்தவர்கள், முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டு நோன்பு திறந்தனர்

S1510143

அத்தோடு நாட்டு மக்களுக்கு சாந்தி, சமாதானம் வேண்டியும், இனநல்லுறவுக்காகவும் துஆ பிராத்தனையும் இடம்பெற்றது.

S1510135S1510134S1510139

LEAVE A REPLY