ஆப்பிளை முந்தியது Huawei

0
660

கடந்த 2016ம் ஆண்டில் ஆப்பிள் விற்பனையை ஹுஆவி நிறுவனம் முந்தியுள்ளதாக அந்நிறுவனத்தின் தயாரிப்பு இயக்குனர் ஆலன் வாங் தெரிவித்துள்ளார்.

மேலும் சாம்சங் போன்களுக்கு அடுத்தபடியாக தங்கள் நிறுவத்தின் போன்கள் விற்பனையாகி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஹுஆவி நிறுவனம் கடந்தாண்டு மட்டும் 13 கோடியே 90 லட்சம் ஸ்மார்ட்போன்களை 74 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

கடந்தாண்டின் விற்பனை சதவீதம் 13.2 என்றும், ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை சதவீதம் 12 மட்டுமே எனவும் தெரிவித்துள்ளார்.

(TL)

LEAVE A REPLY