மரணத்தை சிந்திக்க மறந்த சமுதாயம்

0
460

அஸ்ஸலாமு. அலைக்கும் என் அன்புக்கு இனிய இஸ்லாமிய நெஞ்சங்களே

இந்த உலகதில், பட்டம் பதவி செல்வம் பொருள் பெயர் செர்ப்பதா நம் நோக்கம் இல்லவே இல்லை

இது இல்லை நம் நோக்கமாக இருக்க வேண்டும் மறுமை மட்டுமே நம் இலக்காகக் இருக்க வேண்டும்

தவிர்க்க முடியாத தனிமை மண்ணரை வாழ்கை
அந்த தனிமைய தவிர்க்க முடியாது நாம் விரும்பினாலும் விரும்பாமல் விட்டாலும் ஏற்று ] கொண்டுதான் ஆக வேண்டும்

அந்த தனிமையில் யாரும் நமக்கு உதவு செய்ய முடியாது

இந்த உலக வழ்கைய பொருத்த வரை இந்த உலகதில் உள்ள எல்லோரும் ஒரு நாள் நிச்சயமாக மரணதை சுவைத்தே ஆக வேண்டும்

உலகதில் பிறந்து விட்டலே அவர்கள் நிச்சயமாக மரணம் என்ற ஒன்றை சந்தித்தே ஆக வேண்டும் என்பது அல்லஹ்வுடைய. நியதி

எப்போது இந்த மனிதன் மரணதை மறக்கிறானோ தான் அல்லஹ்வை. சந்திக்க போகின்ரோம் என்பதை மறந்து வாழ்கின்றானோ அப்போது அவனுடைய வாழ்கையில் குற்றங்கள் பாவங்களும் அதிகமாக காண படுவதை நம்மால் உணர முடிகின்றது.

எப்போது ஒரு மனிதன் மரணதை நினைக்கின்றானோதான் இந்த உலக வாழ்கை விட்டு. பிரிந்து போக வேண்டும் என்பதை நினைத்து எதிர்பார்த்து கொண்டு இருக்கின்ரனோ அவனுடைய வாழ்கை இறை பொருத்ததோடு அல்லஹ்வை முன் நோக்கிய வாழ்கையாக இஸ்லாம் மார்க்கத்தை. நோக்கிய வழியாக அவனுடைய வாழ்கை அமைவதை நம்மால் உணர முடிகின்ரது காண முடிகின்றது.

மரணம் என்பது எம்மோடு பயனித்து கொண்டே இருக்க வேண்டும் சதா நேரமும் மரணதின் நினைவுகள் எல்லா நேரமும் நம் நினைவில் சிந்தனையில் ஒலித்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் நம்முடைய ஈமான் பரிசுத்தமான தூய்மையான ஈமானக இருக்கும்.

அன்பு நேஞ்ச்ங்களே இந்த உலக வாழ்கை நிரந்திரம் இல்லை

நாம் இங்குஆட்சி செய்ய வந்தவர்கள் இல்லை

அதிக அதிகமாக அல்லஹ்வை நினைவு கூறுங்கள்

அல்லஹ்வின் பக்கம் உங்கள் எண்ணங்களை திசை திருப்புங்கள்

சிந்திக்க மறந்த சமுதாயமாக வாழலாமா?

நன்மைகளை ஏவி தீமைகளை. தடுக்கும் கூட்டம் எங்கே ???

சன்மார்க்க போதகர் அகிலதின் அருள் கொடை கண்மணி நபி முஹம்மது ஸல்லாஹு அலைஹி வஸ்ஸல்லாம் அவர்களுன் உம்மத் எங்கே எங்கே ????

உனக்காக கண்ணீரசிந்தி உன் மறுமை வெற்றிக்காக பல. சோதனைகளையும் வேதனைகளையும் தாங்கி உனக்காகவும் எனக்காவும் இப்படிதான் வாழ வேண்டும் என்று அந்த நபி வாழ்ந்து காட்டிய வழியிலா நாம் கால்கள்் நடை போடுகிறது சொல்லுங்கள் என் அன்புக்கு இனியவர்களே

சினிமா கூத்தாடிகளை முன் உதரணமாக எடுது நடக்கின்றார்கள் இன்றைய இளைஞர் யுவதிகள்

இவர்களா உங்கள் மருமை வெற்றிக்காக அல்லஹ்விடம் சிபாரிசு செய்பவர்கள்?

இவர்களா உங்களை சுவர்க்கதுக்கு அழைத்து செல்வார்கள் சொல்லுங்கள் என் அன்புக்கு. இனியவர்களே

அன்புள்ள என் சொந்தங்களே நான் அஜித் ரசிக்ன் நான் விஜய் ரசிகன் நான் சூரியா ரசிகன் என்று மார்பு தட்டி பேசும் நீங்கள்
சிந்திக்க மாட்டிர்களா.

மரணம் என்ற ஒன்று உள்ளது கபூருடய வாழ்கை ஒன்று உள்ளது சிந்தி சிந்தி

இது இல்லை நம் நோக்கம

் இது இல்லை நம் இலக்கு மரணதின் பின் அழிவு இல்லதை முதுமை இல்லதா மருமையுடைய வாழ்கை ஒன்று உள்ளது.

நாம் நஷ்டவாழியாக அல்லஹ் சந்திதால் நம் நிலமை என்னா?

நரகம்
நரகம் மிகவும் கொடுரமானது சிந்தி

சுவர்க்கம் செல்லும் வழியாக பயணி
நிச்சயம் சுவர்க்கம் செல்வாய் ்

பிடரி நரம்பை மரணம் தொட்ட பின் அழுது கண்ணீர் வடித்து என்ன லாபம் தோழனே தோழியே ?

அல்லாஹ்வை சந்திக்கும் போது கை சேதம் அடைந்தவர்களாக நாம் சந்திக்க வேண்டுமா ?

மறுமை நோக்கி பயணிப்போம் வா மார்க்கத்தின் பக்கமா

யா அல்லஹ் என் நண்பர்களின் பாவங்களை மண்ணிது விடு யா அல்லஹ் மரணிக்கும் போது கலிமாவுடன் மரணிக்கும் பாக்கியதை கொடுது விடு யா ரஹ்மானே உன் நினைவோடு வாழ்ந்து. உன் நினைவோடு மரணிக்கும் பாக்கியதை கொடு
உன் நினைவாள் கண்ணிர் சிந்த கூடிய பாக்கியதை தந்திடு ஆமீன்

முஹமட் தமீம்

LEAVE A REPLY