கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை

0
326

ஆதிப் அஹமட்

தைப்பொங்கலை முன்னிட்டு கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு(தேசிய பாடசாலைகள் தவிர)எதிர்வரும் 13.01.2017 வெள்ளிக்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் EP/3/1/AO/01 எனும் இலக்க விசேட கடிதம் மூலமாக அறிவித்துள்ளார்.

இந்த விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 21.01.2017 ம் திகதி சனிக்கிழமை பதில் பாடசாலை நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுடள்ளது.

LEAVE A REPLY