இன்றேய மனிதன் நிலை

0
410

தமீம் 

இன்று நம்மில் பலபேர் அடுத்தவனிடம் என்ன குறை உள்ளது.

அவன் என்ன தவறு செய்கின்றான்
அவனை எந்த வகையில் கெட்வனாக மற்றவரிடம் காட்டுவது

அவனை எப்படி மற்றவர்கள் முன், அசிங்க படுத்துவது என்று பிறரின் குறைகளை தேடி அழைகின்றானே தவிர

தன்னுடைய குறைகளை தன்னுடைய தவரான நடை முறைகளையும் தன்னகுள் ஆயிரம் தவறுகள் குறைகள் உண்டு அதை தவிர்த்து கொள்ள நினைப்பதில்லை

இதான் இன்றேய மனிதன் நிலை

பட்ட படிப்பு படித்து நீ உயர நினைக்கும் முன் உன்னை பற்றி முதலில் படி

உன்னை பரிசுத்த் படுத்து

பிறரின் குறைகளை தேடும் முன் உன் குறைகளை நிவர்த்தி செய்

உன்னை ஒரு பாட புத்தமாக படி உன்னை பற்றி முதலில் நீ முழுமையாக தெரிந்து கொள் உன்னை கலப்பு இல்லாத முழு மனிதனாக மாற்றம் செய் சரித்திரம் உன்னை நாளை பாடக புத்தமாக படிக்கும்

வாழ்வில் வெற்றியை சுவைபப்பாய் மற்றவரை ஏணியாக மாற்றி பாதை கடக்க நினைக்காதே

உன் தோல்களை ஏணிகளாக ஆக்கி பிறரை கரை சேர் வெற்றி உன்னை தேடி வரும்

காலத்தில் கதாநாயகனாக இருப்பாய் நண்பனே

இங்கு யாரைவிடவும் யாரும் சிறந்தவர்கள் இல்லை தவறு யார் தான் செய்யல நீ இந்த தவரு செய்கின்றாய் நீ நரகம் நுழைவாய் என்று சொல்வதை விட இதை செய்யவிட்டால் சுவர்க்கம் செல்வாய் என்று அன்பாக உணர்த்துங்கள் நண்பர்களே மற்றவரின் குறைகளை தேடி என் நேரத்தையும் காலத்தையும் செலவு செய்யாமல் நல்லதுக்காய் செலவு செய்வோம்

6011. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“
ஒருவருக்கொருவர் கருணைபுரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டுவிடுகிறது.
இதை நுஅமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 78. நற்பண்புகள்

LEAVE A REPLY