அரசியலுக்காகவும் ஷியாக்களுக்கு வால்பிடிக்க ஆயத்தமாகும் அரசியல் வாதிகள்.

0
66

இந்த கட்டுரை சிலரை எதிரிகளாக்க கூடும் இருந்த. போதிலும் மார்க்கத்தை அரசியலுக்காக விறு்று பிழைக்க நான் தயார்கிடையாது.

ஷியாக்கள் காபிர்கள் என்பதும் , அவர்களது ஊடுருவல் வருங்காலத்தில் முஸ்லிம்களின் மறுமை இம்மை வாழ்க்கைக்கு ஆப்பு வைக்கும் என்றறிந்தும் பலர் அரசியல் நோக்கத்துக்காகவும், தமது நிறுவனங்களின் நிதி திரட்டலுக்காகவும் பயன்படுத்துகின்றனர்.

முஸ்லிம் சமூகம் ஈரானுடன் தொடர்பை பேனுவது புற்று நோயை நாமே தமக்கு உருவாக்கி கொள்வதற்கு சமன் என்பது வரலாற்று உண்மை.

முற்காலத்தில் இந்த தொடர்பை அரசியல் வாதிகளும் முஸ்லிம்களும் பேணியதால்தான் மன்பாஉல் ஹூதா என்ற பாரிய ஷியா விதைப்பு நிறுவனம் உருவாக்கப்பட்டது என்பதை மறக்கக்கூடாது.

எமது முதலமைச்சர் ஹாபிஸ் நசிர் அகமட் அவர்கள் மார்க்கத் தெளிவு பெற்ற உலமா , மற்றும் சமூகத்தை சிறப்பாக வழி நடத்துவார் , முஸ்லிம்களின் நம்பிக்கையையும் பாதுகாக்கும் பொறுப்பையும் நன்கு உணர்ந்தவர் என்பதுடன். ஷியாக்கள் காபிர்கள் என உணர்ந்து பேசுபவர் என்று எண்ணி இருந்தோம்.

இன்று அரசியலுக்காக கட்டாயமற்ற நிலையில் அரசியல் நோக்கத்தை நிறைவேற்ற ஈரானிற்கு சென்று ஷியாக்களின் தொடர்பை உருவாக்கி சமூகத்தின் ஆரோக்கியத்திற்கு எதிராக செல்வதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.

இப்படி ஷியாக்களுக்கு உறுதுணையாக நின்று ஷீயாக்களின் வால் பிடித்து அரசியல் செய்பவர்கள் சமூகத்தின் பார்வையில் எதிரியாகவே பார்க்க பட தகுதியானவர்கள்.

ஆக மார்க்கத்தை விற்று அரசியல் செய்ய முஸ்லிம் சமூகத் தலைமைகள் முன்னடுப்புக்களை அமைக்காமல் இருப்பது நல்லது என கூறி கொள்கிறேன்..

செம்மண்ணேடா சலிம்

LEAVE A REPLY