சிராஸ் மீராசாஹிப் (Lanka Ashok Layland) நிறுவனத்தின் தலைவராக நாளை பதவியேற்பு

0
239

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

லங்கா அசோக் லேலன்ட் (Lanka Ashok Layland) நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் டாக்டர் சிராஸ் மீராசாஹிப், தமது கடமைகளை நாளை (20) வியாழக்கிழமை பொறுப்பேற்கவுள்ளார்.

மாலை 2.30 மணிக்கு, கொழும்பு – 02, கொம்பனித் தொரு சதோச கட்டிடத்தில் அமைந்துள்ள மேற்படி அலுவலகத்தில் இவ்வைபவம் இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY