திருகோணமலை மாவட்ட இணைப்பாளராக ஹலீம் ஹஸ்பர் நியமனம்

0
161

(அப்துல்சலாம் யாசீம்)

சிரிலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் முதலாவது நிருவாகக் கூட்டம் இடம் பெற்ற போது திருகோணமலை மாவட்ட இணைப்பாளராக கிண்ணியா பெரியாற்று முனையைச் சேர்ந்த அப்துல் ஹலீம் ஹஸ்பர்(வயது25) நியமனம் பெற்றுள்ளார்

இவர் கிண்ணியா மத்திய கல்லுாரியின் பழைய மாணவரும் இளமானி பட்டக் கற்கையின் இறுதி ஆண்டு மாணவருமாவார் .

ஐக்கிய நாடுகள் சபையின் இளைஞர் அமைப்பின் தேசிய அங்கத்தவராகவும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலை மாவட்ட தொண்டராகவும் கடமை புரிகின்றமையும் அப்துல் அசன் அப்துல் ஹலீம், ஜெயினுதீன் சித்தி ஜரீனா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வருமாவார்

LEAVE A REPLY