(Photo) லண்டனில் காலமான ஆதில் பாக்கீா் மாக்காரின் ஜனாசா கொழும்பில் நல்லடக்கம்

0
275

(அஷ்ரப் ஏ சமத்)

லண்டனில் காலமான ஆதில் பாக்கீா் மாக்காரின ஜனாசா லண்டனில் இருந்து கொழும்பு கொண்டுவரப்பட்டு இம்தியாஸ் பாக்கீா் மாக்காரின் கொழும்பு வீட்டில் ்இருந்து ஜாவத்தை பள்ளிவாசல் வைக்கப்பட்டு பொதுமக்கள் பாா்வைக்காக வைக்கப்பட்டு யாவத்தை பள்ளிவாசலின் மையவாடியில் நேற்று 5.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.

page

LEAVE A REPLY