(Breaking News) இலங்கையில் 2 மணி நேர மின் வெட்டு

0
211

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலயத்தில் ஏற்பட்ட கோலாறு காரணமாக இன்று (17) முதல் 2 மணி நேர மின் வினியோகத் தடை அமுலாகும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் தலா 1 மணி நேரம் இம் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

LEAVE A REPLY