உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி: காத்தான்குடி நகரசபை சம்பியன்

0
476

whatsapp-image-2016-10-16-at-21-32-48(றிஸ்வான்)

உள்ளூராட்சி மாதத்தை முன்னிட்டு ஏறாவூர் நகரசபையால் நடாத்தப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் காத்தான்குடி நகரசபை சம்பியன் பட்டத்தை தனதாக்கிக்கொன்டது.

ஏறாவூர் நகரசபை அணிக்கெதிராக இன்று (16) நடைபெற்ற இறுதிப் போட்டியில் 3 ஓட்டங்களால் வெற்றிபெற்று காத்தான்குடி நகரசபை சம்பியனானது.

whatsapp-image-2016-10-16-at-21-33-04 whatsapp-image-2016-10-16-at-21-33-07 whatsapp-image-2016-10-16-at-21-33-09 whatsapp-image-2016-10-16-at-21-33-12

LEAVE A REPLY