பஞ்ச் டயலொக்கில் பயான்

0
279

(Mohamed Nizous)

கண்ணா , நான் செய்த்தானப் பற்றி பேசப் போறன்.

அவன் பேரு செய்த்தான். அவனுக்கு இன்னொரு பெயர் இருக்கு -சேனா.

நீ ஒரு நன்மை செய்யப் போனால் அவன் நூறு பாவத்தை அதில் கலப்பான்.

நாடி நரம்பு ரெத்தம் சதை அத்தனையிலும் செய்த்தான் ஓடுறான்

அவன் எங்க வருவான் எப்பிடி வருவான் எல்லாருக்கும் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயமா தொழும் போது வருவான்.

நல்லவங்கள கெடுக்க பெரிசா முய்ற்சிப்பான். அதனால விரோதியாப் பார்ப்பான். கெட்டவங்கள கெடுக்க லேசா முயற்சிப்பான். ஆனா கூட்டாளி ஆக்கிக் கொள்வான்.

ஆண்டவன் கொடுக்கிறான். ஷெய்த்தான் கெடுக்கிறான்.

ஷெய்த்தான இபாதத்துல பார்த்திருப்ப. ஸ்கூல்ல பாத்த்திருப்ப. ஆனா இண்டனெட்ல பார்த்திருக்கிறியா? பார்த்திருக்கிறியா. ஒரு போஸ்ட்ல ஊரக் கெடுக்கிற ஷெய்த்தான் பேக் ஐடிடா.

LEAVE A REPLY