மௌலவி றிபாஸ் பலாஹியின் பெற்றோரும் உம்றா செல்கின்றனர்

0
553

மர்ஹூம் ஷைஹுல் பலாஹ் அவர்களுக்கு இறுதி நேரம் வரை தியாகத்துடன் பணிவிடை செய்தமையை கௌரவிக்கும் வகையில் வெல்லம்பிட்டியை சேர்ந்த அல்ஹாபிழ் மௌலவி N.M. றிபாஸ் பலாஹி அவர்களை உம்றாவுக்கு அனுப்பும் ஏற்பாட்டை ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஸன் முன்னெடுத்தது நாம் அறிந்ததே.

இந்நிலையில் இன்று (15) காத்தான்குடியில் நடைபெற்ற ஷைஹுல் பலாஹ்வின் இரங்கல் நிகழ்வின்போது அவருடன் அவரது பெற்றோரும் உம்றா கடமைக்கு செல்லவிருக்கின்ற சந்தோஷமான செய்தியை இராஜாங்க அமைச்சர் M.L.A.M.ஹிஸ்புல்ழாஹ் சபையோர் முன்னிலையில் அறிவித்தார்.

LEAVE A REPLY