தாருல் உழும் வித்தியாலயத்தின் புதிய அதிபராக எம்.எல்.எம். பைஸல் கடயைினை பொறுப்பேற்றுக்கொண்டார்.

0
128

(எம்.ரீ. ஹைதர் அலி)

மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்தின், ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு கோட்டத்திற்குட்பட்ட மம/மம/ஓட்டமாவடி தாருல் உழும் வித்தியாலயத்தின் புதிய அதிபராக இம்முறை நடாத்தப்பட்ட அதிபர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து இப்பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றும் எம்.எல்.எம். இப்பாடசாலையின் புதிய அதிபராக 2016.10.14ஆந்திகதி (வெள்ளிக்கிழமை) கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இப்பாடசாலையின் ஆரம்பம்தொட்டு இப்பாடசாலையில் கடமை நிறைவேற்று அதிபராக பணிபுரிந்து வந்த ஏ.எம். ஜாபிர்கரீம் மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்திற்கு ஆசிரிய ஆலோசகராக இணைப்புச் செய்யப்படுள்ளார்.

LEAVE A REPLY