300 ஓட்டங்களை விளாசினார் அஸ்ஹர் அலி

0
457

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக துபாயில் தற்போது நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அஸ்ஹர் அலி 300 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

அவருக்கு எமது ஸாஜில் மீடியாவின் பாராட்டுக்கள்.

தற்போதைய ஸ்கோர் விபரம்

Pakistan 579/3 (155.3 ov)
#Azhar Ali 302* (469)
#Sami Aslam 90
#Babar Azam 69
#Asad Shafiq 67

LEAVE A REPLY