(Masha Allah) நீண்ட நாட்களின் பின் காத்தான்குடியில் இடியுடன் கூடிய மழை

0
564

கடந்த பல மாதங்கள் நிலவிய வரட்சியை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் தற்போது காத்தான்குடியில் மழை பெய்து வருகின்றது.

இன்று (14) நல்லிரவு முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY