மேல்மாகாண பொலிஸாரை எச்சரிக்கையாக இருக்குமாறு அவசர வேண்டுகோள்: நடப்பது என்ன?

0
696

மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களும் இன்று இரவு மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவின் ஆலோசனைக்கு அமைய இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் ஏதாவது விரீதங்கள் நடக்க கூடும் என்ற காரணத்தினாலே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலைநேரத்தில் பணிபுரிந்தவர்கள் கட்டாயம் இன்று இரவு சேவையில் ஈடுபட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Source: Virakesari

LEAVE A REPLY