கட்டாரில் ஷெய்குல் பலாஹ் அப்துல்லாஹ் (றஹ்மானி) தொடர்பான இரங்கல் கூட்டம்

0
286

(பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான் அப்பாஸி)

கட்டார் இத்திஹாதுல் பலாஹிய்யீன் அமைப்பின் ஏற்பாட்டில் மர்ஹூம் உஸ்தாதுனா ஷெய்குல் பலாஹ் எம்.ஏ.அப்துல்லாஹ் (றஹ்மானி) அவர்கள் தொடர்பான இரங்கல் கூட்டம் நாளை (14) வெள்ளிக்கிழமை கட்டார் சல்வா வீதியில் அமைந்துள்ள கோலிட்டி ஹைபர் மார்க்கட் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

நாளை பிற்பகல் 3.00 மணி தொடக்கம் பிற்பகல் 5.00 மணி வரை இடம்பெறவுள்ள மேற்படி இரங்கல் கூட்டத்தில் கட்டார் வாழ் இலங்கை மக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கட்டார் இத்திஹாதுல் பலாஹிய்யீன் அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது.

LEAVE A REPLY