ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் காத்தான்குடி மக்களின் இரங்கல் ஒன்றுகூடல்!

0
408

இன்ஷாஅழ்ழாஹ் நாளை 14/10/2016 அன்று அஷர் தொழுகையை அடுத்து Dubai Al Twar Park இல் எம்மை விட்டு பிரிந்த எமது ஊரின் மூத்த ஆசான் சங்கைக்குரிய மெளலானா மெளலவி அஷ்ஷெய்குல் பலாஹ் அப்துல்லாஹ் (றஹ்மானி) அன்னவர்களுக்காக வேண்டி இரங்கல் தெரிவிப்பதற்கான ஒன்றுகூடல் எமது காத்தான்குடி ஊர் மக்கள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தயவுசெய்து இதனை துபாய் வாழ் நமது ஊர் மக்கள் அனைவருக்கும் தெரிவிப்பதோடு தாங்களும் இதில் கலந்து கொண்டு அன்னாருக்காக துஆ செய்வோமாக!

தொடர்புகளுக்கு:

Fayaz Ghaffoor – 055 516 8545

Nibras Masood – 052 867 4858

Mohamed Jawsath – 056 223 1316

LEAVE A REPLY