புலமைப்பரிசில் பரீட்சையில் மீராவோடை பிராந்தியத்தில் சித்தி அடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு

0
127

(எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்)

இந்த வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் செம்மணோடை,மாஞ்சோலை,பதுரியா நகர்,மீராவோடை பிரதேசத்தில் சித்தி அடைந்த மாணவர்களை ஒவ்வொரு வருடமும் கெளரவித்து வரும் மீராவோடை ஜும்ஆ பள்ளிவாயல் நிருவாகமும் அதன் தலைவரும்மான முன்னால் தவிசாளர் K.B.S.ஹமீட் அவர்களின் ஏற்பாட்டில் இந்த வருடம் கெளரவிப்பு நிகழ்வு இடம் பெறவுள்ளது. இந்நிகழ்வில் பிள்ளைகளின் பெற்றோர்களும் கெளரவிக்கப்படவுள்ளனர்.

காலம்: 14.10.2016 வெள்ளிக்கிழமை

நேரம்: இஸா தொழுகையின் பின்

இடம்: மீராவோடை ஜும்ஆ பள்ளிவாயல்

LEAVE A REPLY