வீட்டில் வுழு செய்து கொண்டு வாருங்கள்: காத்தான்குடி சம்மேளனம்

0
628

KKY Federation Sammelanam(எஸ்.எம்.ஸப்ரி)

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்.

ஜாமியத்துல் பலாஹ் அரபிக் கல்லூரியின் அதிபர் மர்ஹும் சங்கைக்குரிய சேகுல் பலாஹ் அப்துல்லாஹ் ஹஸறத் அவர்களின் ஜனாஸா தொழுகை இன்று 4.30 மணிக்கு ஜாமியுழாபிரின் ஜும்மா பள்ளிவாயலில் நடைபெற இருக்கின்றது.

இந்ந ஜனாஸா தொழுகையில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொள்ள இருப்பதால் சனநெரிசலை தவிர்ப்பதற்காக வேண்டி ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ள வருகின்ற சகோதரர்கள் உங்கள் வீடுகளில் வுழு செய்து கொண்டு வாருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தலைவர்/செயலாளர்
பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம்
காத்தான்குடி

LEAVE A REPLY