பெரிய ஹஸரத் அப்துல்லாஹ் றஹ்மானி அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் நாளை

0
697

இன்று மாலை வபாத்தான காத்தான்குடி மத்ரஸதுல் பலாஹ் அரபு கலாசாலை அதிபரும், காத்தான்குடி மக்களின் மதிப்புக்குறியவருமான “ஷைஹுல் பலாஹ்” அப்துல்லாஹ் றஹ்மானி (பெரிய ஹஸ்ரத்) அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அழ்ழாஹ் நாளை (13) வியாழக்கிழமை பிற்பகல் 4:30 மணிக்கு காத்தான்குடி-5, ஜாமிஉல்லாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயலில் இடம்பெறும்.

LEAVE A REPLY