மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் கவனயீர்ப்பு போராட்டம்

0
195

(களத்திலிருந்து முஹம்மது ஸில்மி)

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (12) புதன் காலை காந்தி பூங்கா அருகில் இடம்பெற்றது.

இதில் வேலையற்ற பட்டதாரிகள் பல்வேறு கோரிக்கைக

ளை உள்ளடக்கி அமைதியான முறையில் நடைபவனியாக சென்றனர்.

ssa ssb

LEAVE A REPLY