உதய கம்மன்பில பிணையில் விடுதலை

0
153

பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உதய கம்மன்பில அவுஸ்திரேலிய தனியார் நிறுவனமொன்றிற்கு சட்டவிரோதமான முறையில் பங்குகளை விற்பனை செய்தமை தொடர்பான வழக்கு தொடர்பில் அவர் நீதிமன்றில் இன்று ஆஜராகியிருந்த போதே அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY