ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை: குருநாகல் மாவட்டத்தில் அர்க்கம் நதீர் முதலிடம்

0
183

arkam-natheer(நஸீஹா ஹஸன்)

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் குருநாகல் தல்கஸ்பிடிய அல் அஷ்ரக் மஹா வித்தியாலய மாணவன் அர்க்கம் நதீர் 183 புள்ளிகளைப் பெற்று குருநாகல் மாவட்டத்தில் தமிழ் மொழி மூல மாணவர்களிடையே அதிகூடிய புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

இவர் குருநாகல் தல்கஸ்பிடியைச் சேர்ந்த முஹம்மத் நதீர், உம்மு ரனீஸா தம்பதிகளின் செல்வப் புதல்வன் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY