3126 மில்லியன் ரூபா செலவில் குடி நீர் வழங்கல் திட்டம்

0
155

3126 மில்லியன் ரூபா செலவில் கண்டி, கலகெதர குடி நீர் வழங்கல் திட்டத்தினை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (9) ஆரம்பித்து வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் கலகெதர, பரகஹதெனிய, மாவத்தகம போன்ற பிரதேசங்களிலுள்ள சுமார் 5000 குடும்பங்கள் நன்மையடைகின்றன.

page

LEAVE A REPLY