ஜெருசேலம் நகரில் துப்பாக்கிச்சூட்டு ; 4 பேர் காயம்

0
158

ஜெருசேலம் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 4 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜெருசேலம் பொலிஸ் தலைமை காரியாலத்திற்கு குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

cut0c3txeaibnaf

LEAVE A REPLY