மார்க்கச் சொற்பொழிவு நிகழ்வு

1
275

(எம்.ரீ. ஹைதர் அலி)

கல்குடாத்தொகுதியின், மீராவோடை பிரதேசத்தில் அமைந்துள்ள மீராஜூம்ஆ பள்ளிவாயலின் நிருவாக சபையின் ஏற்பாட்டில் இன்ஷாஅல்லாஹ் 2016.10.09ஆந்திகதி ஞாயிற்றுக்கிழமை (இன்று) இஷாத்தொழுகையின் பின் மீராவோடை மீராஜூம்ஆ பள்ளிவாயலில் ”உண்மைய உதயம்” இதழின் ஆசிரியர் மார்க்க அறிஞர் எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) அவர்களினால் ”முஹர்ரமும் அதன் சிறப்பும்” எனும் தலைப்பில் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்வொன்று இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் அனைவரும் இதில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

1 COMMENT

  1. நிகழ்ச்சியை live செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

LEAVE A REPLY