கட்டாரில் 80 வகையான தொழில் புரிவோருக்கு வாகன ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் பெற தடை

0
873

80 வகையான தொழில் புரிவோரை வாகன ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் பெற தகுதியற்றோராக கட்டார் போக்குவரத்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதில் phtography technician,மீன் பிடி வலை செய்வோர்,கணக்காளர், மருந்தக உதவியாளர்,பத்திரிகை விற்பனையாளர்,computer programmerk,computer programmer technocian,communication assistent,health and safty technician, paramedic, architecture technician, coffee boy,decorater assistant, dental technician ஆகியோர் உள்ளடங்குவர்.புதிதாக வெளியிடப்பட்ட பத்திரத்தில் சிற்பிகள், தொலைக்காட்சி திருத்துவோர்,சுங்கத்தொழில் தொழில் நுட்பவியலாளர்,மற்றும் இன்னும் பல தொழில் நுட்பவியலாளர்கள் உள்ளடங்குவர்.

எந்த பதவியில் இருக்கறார்கள் என்பதை அறிய கட்டார் அடையாள அட்டையை கொண்டு வருவதன் மூலம் தீர்மாணிக்க முடியும் என புதிய அனுமதிப்பத்திரம் பெறுவோருக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது.மேலும் அடையாள அட்டையை இதற்கு ஏற்றவாறு அமைத்துக்கொள்ளுமாரு வேண்டுயுள்ளது.

இது சம்பந்தமான எந்தவொரு சந்தேகத்தையும் மோட்டார் திணைக்களத்தில் கேட்டறிந்து கொள்ளுமாறு driwingschool விண்ணப்பதாரிகளை,அறிவுறுத்தியுள்ளது.

240 வகையான வேலைபுரிவோர் தகுதியற்றோராக இருப்பினும் தொடர்ந்தும் விண்ணப்பதாரிகள் வருவதாக drwing school இல் வேலை புரிவோர் கூறினர்.

முதலாவத பத்திரம் மூன்று வருடங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்தது.இதில் gypsum workers,watchman,hoese trainer,labour,painter,farmers,bakerry workers,herdsman,fizherman,trailerrs, ஆகிய இன்னும் பலர் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.

மருத்துவர்கள்,கணக்காளர்கள்,பொறியியளாலர்கள், கட்டிட நிபனர்கள்,தாதிமார் ஆகியோர் driving school இல் பதிவு செய்ய தகுதியுடையோர் ஆவர்.

எப்படி இருப்பினும் ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் பெறுவது கடினமாக இருப்பதுடன் இதற்காக நீண்ட காலம் செலவிட நேரிடுவதாக பயிற்சி பெறும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.இதனை பெற ஒரு வருடத்திற்கு மேல் சென்றதாகவும் பாதை பரீட்சையை அண்மையில் முடித்ததாகவும் இந்தியர் ஒருவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.(QTN)

LEAVE A REPLY