காத்தான்குடியில் குர்ஆன் பாடசாலை மாணவனை காணவில்லை

0
4650

ama-basith-2காத்தான்குடி மர்க்கஸ் குர்ஆன் பாடசாலையில் கல்வி கற்கும் அப்துல் மஜீத் அப்துல் பாசித் எனும் 13 வயது மாணவனை இன்று (09) அதிகாலையில் இருந்து காணவில்லை என மாணவனின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இவரை யாரும் கண்டால் உடனடியாக கீழ் குறிப்பிடப்படும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.

0772262970

மாணவன் காணாமல் போனது தொடர்பில் காத்தான்குடி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தனர்.

தகவல்: குடும்பத்தினர்

ama-basith

LEAVE A REPLY