பிரபல பெண் எழுத்தாளரும் ஆசிரிய ஆலோசகருமான காத்தான்குடி பரீதா ஆசிரியை இன்று அதிகாலை வபாத்! இன்னாலில்லாஹ்…

0
333

பிரபல பெண் எழுத்தாளரும் ஆசிரிய ஆலோசகருமான காத்தான்குடி பரீதா எனப்படும் பரீதா ஆசிரியை அவர்கள் இன்று (09) அதிகாலை காத்தான்குடியில் வபாத்தானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அவர் வர்த்தக கைத்தொழில் அமைச்சு ஆலோசகர் முஹம்மட் மஹ்ரூப், மொழிபெயர்ப்பாளர் முஹ்சீன் ஆசிரியர் ஆகியோரின் சகோதரியுமாவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்

”ஒரு பட்டிகாட்டுப்பெண் பல்கலை கழகம் போகிறாள், நான் மௌத்தாகப்போகிறேன்” போன்றன இவரது குறிப்பிடத்தக்க சிறுகதைகள்.

LEAVE A REPLY