காத்தான்குடி-4, எஸ்.எல்.எம். பாரூக் ஹாஜியார் (Regals Bandarawela) வபாத்! இன்னாலில்லஹ்…

0
589

காத்தான்குடி-4, அறபுக் கல்லூரி வீதியை சேர்ந்த எஸ்.எல்.எம். பாரூக் ஹாஜியார்
(Regals Bandarawela) இன்று இரவு வபாத்தாகியுள்ளார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.

இவர் அமீன், ஹாரிஸ் ஆகியோரின் தந்தையாவார்கள்.

அன்னாரின் ஜனாஸா தொழுகை இன்ஷா அழ்ழாஹ் நாளை(08) காலை 7.30 மணிக்கு காத்தான்குடி-5, ஜாமிஉல்லாபிரீன் ஜும்மா மஸ்ஜித் இல் இடம்பெறும்.

LEAVE A REPLY