ஹபரன பகுதியில் காட்டு தீ

0
169

(முகமட் அல் நஹ்யான் )

ஹபரனயில் இருந்து திருகோணமலை செல்லும் வீதியில் ஹதரஸ்கொட்டுவ பகுதியில்  அமையப்பெற்றுள்ள காடுகளில் இன்று வெள்ளிக்கிழமை பகல் வேலையில் இருந்து தற்போது வரைக்கும் தீ பரவிகொண்டுள்ளது. இத்தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணியில் இரானுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் சில் வரட்சியான காலநிலை காரணமாக குறித்த காட்டு பகுதியில் தீ பரவல் ஏற்பட்டரக்களாம் என நம்ப படுகின்றது.

page

LEAVE A REPLY