பாகிஸ்தானில் ரயிலில் குண்டு வெடிப்பு: 4 பேர் உயிரிழப்பு

0
117

இஸ்லாமாபாத்: ராவல்பிண்டி- ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்தில் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY