நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி தாய்லாந்து பயணமானார்

0
48

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன இன்று (07) காலை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக தாய்லாந்து பயணமானார்.

தாய்லாந்தின் பாங்கொக் நகரில் இடம்பெறவுள்ள ஆசிய ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி அவர்கள் தாய்லாந்து பயணமானார்.

உத்தியோகபூர்வ விஜயத்திற்கிடையில் ஜனாதிபதி அவர்கள் தாய்லாந்து பிரதமருடன் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

LEAVE A REPLY