மொஹமட் முசமில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

0
41

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹமட் முசமில் பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.தேசிய சுதந்திர முன்னணி கடந்த அரசாங்கத்துடன் இணைந்திருந்த காலப்பகுதியில் மொஹமட் முசமில் அரச பொருளியல் கூட்டுத்தாபனத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் வாக்குமூலமளிக்கவே இவர் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

-Virakesari-

LEAVE A REPLY