பயணிகள் போக்குவரத்தில் Dubai International Airport சாதனை

0
218

துபாய் சர்வதேச விமான நிலையம் பயணிகள் போக்குவரத்தில் பெரும் சாதனை படைத்துள்ளது. அதாவது ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் 7.7 மில்லியன் பயணிகள் போக்குவரத்து செய்துள்ளனர்.

போக்குவரத்து செய்த நாட்டின் பட்டியலில் அதிகபட்சமாக இந்தியாவிற்கு மட்டும் 9 லட்சம் பயணிகள் போக்குவரத்து செய்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது என்று போக்குவரத்து அறிக்கையை வெளியிட்டுள்ளது.

-Dinakaran-

LEAVE A REPLY