காத்தான்குடி வீரர்களை அதிகமாகக் கொண்ட நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உதைப்பந்தாட்ட அணி தாய்லாந்து பயணம்.

0
239

(ஆதிப் அஹமட்)

அரச திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்கள் சபைகளுக்கு இடையில் நடாத்தப்பட்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உதைப்பந்தாட்ட அணி வெற்றிபெற்று நேற்று தாய்லாந்து பயணமானது. 2016 ஆம் ஆண்டுக்கான மூன்று சுற்றுப்போட்டிகளில் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்ட இவ் அணி தாய்லாந்தில் நடைபெறும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியிலும் கலந்துகொள்ளவுள்ளது.

நேற்றிரவு தாய்லாந்துக்கு பயணமாவதற்கு முன் நகரதிட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான முபீனுடன் இவ்வணியினர் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

unnamed-1

LEAVE A REPLY