கல்குடா மத்தி 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் விபரம்

0
489

 (Mi. அஸ்பாக்)

மட்/ வாழைச்சேனை Y அஹமட் வித்தியாலயம்:
184 புள்ளி அன்வர்டீன் முஹம்மட் சம்ரின் (மாவட்டத்தில் 7ம் இடம் பெற்றுள்ளார்)

179 புள்ளி அஸ்மி அதீப் அஹமட்
177 புள்ளி தஸ்லிம் முஹம்மட் இஹ்ஸான்
177 புள்ளி றபீக் முஹம்மட் பஸூல்
175 புள்ளி நியாஸ் முஹம்மட் அஸீம்
171 புள்ளி முஹம்மட் ஹஸ்மி
170 புள்ளி அப்துல்லாஹ் ஸைப்
170 புள்ளி எம்,ஜே.எம் ஆஸிப்

மொத்தமாக 26 மானவர்கள் சித்தி பெற்று வரலாற்றுச்சாதனை படைத்துள்ளனர். கடந்த பல வருடங்களாக 2, 2, 4 இவ்வாறான நிலைகளில் சித்தி பெற்று வந்த இந்தப்பாடசாலை இவ்வருடம் 2016ம் ஆண்டு வரலாற்றுச்சாதணையாக 26 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர் இதில் அதிகூடிய புள்ளியாக 184 புள்ளிகளை அன்வர்டீன் முஹம்மட் சம்ரின் எனும்மாணவன் பெற்றுள்ளார் என்று பாடசாலையின் அதிபர் என்.எம் ஹஸ்ஸாலி அவர்கள் தெரிவித்தார்.

மட் /செம்மண்னோடை அல்-ஹம்றா வித்தியாலயம்
182 புள்ளி ஜாபீர் நஸ்ரின் சஜா (மாவட்டத்தில் 15ம் இடம் பெற்றுள்ளார்)
175 புள்ளி ஆர்.எம். ஆதிப்
172 எம். அய்யாஸ் முஹம்மட்
170 எம்.டி. பாத்திமா றனா மொத்தமாக 21 மாணவ,மாணவிகள் சித்தி பெற்றுள்ளனர்.

மட் /வாழைச்சேனை ஆயிஷா மகளிர் வித்தியாலம்
180 புள்ளி NAF. அம்னா
177 புள்ளி J. அஸ்மா
172 புள்ளி HM. அல்ஹா மொத்தமாக 12 மாணவ,மாணவிகள் சித்தி பெற்றுள்ளனர்

மட் / ஓட்டமாவடி ஷரீப் அலி வித்தியாலயம்
180 புள்ளி AS. அம்ஹம் அஹமட்
(மாவட்டத்தில் 26ம் இடம் பெற்றுள்ளார்)

176 புள்ளி H. முஆத்
175 புள்ளி AHM. ஜூமைல் மொத்தமாக 16 மாணவ,மாணவிகள் சித்தி பெற்றுள்ளனர்.

மட் / ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயம்
175 புள்ளி SI. றிஸ்னி சுஜா
(மாவட்டத்தில் 51ம் இடம் பெற்றுள்ளார்)
172 புள்ளி MNF. நஸ்ரிபா
172 புள்ளி MRF. றனா மொத்தமாக 26 மாணவ, மாணவிகள் சித்தி பெற்றுள்ளனர்.

மட் / மீராவோடை அமீர் அலி வித்தியாலயம்
மொத்தமாக 14மாணவ, மாணவிகள் சித்தி பெற்றுள்ளனர்.

மட் / மீராவோடை உதுமான் வித்தியாலயம்
05 பேர் சித்தி பெற்றுள்ளனர்.

மட் / அல்ஹிஜ்ரா வித்தியாலயம்

04 பேர் சித்தி பெற்றுள்ளனர்.

unnamed-3மட் / பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் மகா வித்தியாலயம்

03 பேர் சித்தி பெற்றுள்ளனர்.

மட் / மாஞ்சோலை அல்-ஹிறா வித்தியாலயம்
03 பேர் சித்தி பெற்றுள்ளனர்.

மட் /காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலயம்
ஒருவர் சித்தி பெற்றுள்ளார்

மட்/ஜெயந்தியாய அஹமட் ஹிறாஸ் வித்தியாலயம்
ஒருவர் சித்தி பெற்றுள்ளார்

LEAVE A REPLY