தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: காத்தான்குடி கல்விக் கோட்ட முடிவுகள்

0
1104

நேற்று (04) வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி காத்தான்குடி கல்விக் கோட்டத்திலிருந்து இதுவரை எமக்கு கிடைத்த முடிவுகளை எமது வாசகர்களுக்காக இங்கு தருகின்றோம்.

காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை 36 மாணவர்கள் தெரிவு

காத்தான்குடி ஷாவியா வித்தியாலயம 12 மாணவர்கள்.

காத்தான்குடி பாத்திமா பாலிகா வித்தியாலயம் 7 மாணவர்கள்

காத்தான்குடி அஷ்-ஷுஹதா வித்தியாலயம் 4 மாணவர்கள்

LEAVE A REPLY