ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட கத்தார் நாட்டின் புதிய சட்டம் தொடர்பான அறிக்கை

0
2454
  1. கத்தார் நாட்டில் வாழ அனுமதி பெற்றுள்ளவர்களுக்காக மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளது. இது டிசம்பர் மாத ஆரம்பத்தில் மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

இந்த சீரமைப்பானது தொழிளாளர்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் எனவும் அது மட்டுமல்லாமல் தொழிள்ளர்களுக்கும் அதன் உரிமையாளர்களுக்கும் இடையிலான பிரச்சினைகளை மேற்பார்வை செய்வதற்கு ministry of labour கண்கானிப்பில் இருக்கும்.

தொழிளாளர்களின் ஆசைகள் கணவுகள் என்பன இதன் மூலம் நனவாக்கப்படும் அத்துடன் தொழிளாளர்களுக்கு மத்தியில் நடைபெறும் குற்றங்கள் இதன் மூலம் குறைக்கபடும் என கூறப்படுகிறது.

இந்த மாற்றமானது நாட்டில் தொழில் செய்வதற்கான சிறந்த திறமை மிக்க சூழலை உருவாக்கும் என எதிர்பார்பதுடன், இது போலியான கம்பனி , வீஸா விற்பனை அதை எல்லாம் இந்த சட்டம் கொண்டு வரப்படுவதனால் தடுக்கப்படும். இவ்வாறு மாற்றம் கொண்டு வருவதனால் சர்வதேச மீடியாவிற்கும் சர்வதேச உரிமைகள் தொடர்பான அமைப்புகளுக்கும் கத்தாரை பற்றிய சிறந்த அபிப்பிராயத்தை வழங்க கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY