தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின

0
733

2016ம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் சற்று முன்னர் வௌியிடப்பட்டுள்ளன.

அதன்படி www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக மாணவர்கள் தமது பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.

இதேவேளை கையடக்க தொலைபேசிகளில் பரீட்சை முடிவுகளைப் பெற;

EXAMS <ஒரு இடைவௌி> சுட்டெண் என்றவாறு டைப் செய்து;

Dialog-7777
Mobitel-8884
Airtel-7545
Etisalat-3926
Hutch-8888

என்ற இலக்கங்களுக்கு அனுப்புவதன் மூலமும் பரீட்சை பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY