ஒக்டோபர் 30 ஆம் திகதியுடன் மிஹின் லங்கா சேவைகள் நிறுத்தம்: ஸ்ரீலங்கன் நிறுவனத்துடன் இணைப்பு

0
141

மிஹின் லங்கா விமான சேவைகள் இம்மாதம் 30 ஆம் திகதியுடன் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளன. மிஹின் லங்கா நிறுவனம் ஸ்ரீலங்கன் நிறுவனத்துடன் இணைக்கப்படவுள்ளது.

-Metro News-

LEAVE A REPLY