அரச ஊழியர்களுக்கான ஆக்கத்திறன் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட ஆசிரியை கௌரவிப்பு

0
172

(எச்.எம்.எம். பர்ஸான்)

உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் வருடாந்தம் நடாத்தும் அரச ஊழியர்களுக்கான ஆக்கத்திறன் போட்டியில் இவ் வருடத்திற்கான சிறுவர் ஆக்கப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலய ஆசிரியை அஸீஸ் கான் ஹமீதியா அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு 02.10.2016 யில் கொழும்பு அபே கம இல் நடை பெற்றது.

ஆசிரியை ஹமீதியாவை பாடசாலை அதிபர் என்.எம். கஸ்ஸாலி மற்றும் சக ஆசிரிய ஆசிரியைகள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

LEAVE A REPLY