முதல் தடவையாக இலங்கை மண்ணில் இளஞ்சிவப்பு பந்து பயன்பாடு

0
63

இலங்கை ஏ மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஏ அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.இந்த போட்டியில் முதல் தடவையாக இலங்கை மண்ணில் இளஞ்சிவப்பு பந்து பயன்படுத்தப்படவுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள மே. இந்திய தீவுகள் ஏ அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இந்த போட்டியில் இலங்கை அணியின் தலைவராக கருணாரத்ன செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

–Virakesari-

LEAVE A REPLY