புத்துணர்ச்சி தரும் ஹெர்பல் டீ

0
627

தேவையான பொருட்கள் :

துளசி – 2 கைபிடி
கிராம்பு – 5
மிளகு – 5
சீரகம்- 1 தேக்கரண்டி
தேன் – தேவைக்கு

செய்முறை :

* கிராம்பை பொடி செய்து கொள்ளவும்.

* தண்ணீரை கொதிக்க வைத்து அதில் துளசி, கிராம்பு தூள், மிளகு, சீரகம் கலந்து மீண்டும் நன்றாக கொதிக்க வைக்கவும்.

* பின்பு வடிகட்டி எடுத்து, சுவைக்கேற்ப தேன் சேர்த்து பருகுங்கள்.

* இந்த டீயை 100 மி.லி. அளவில் காலை, மாலை என இருவேளை பருகினால் உடலில் புத்துணர்ச்சி பொங்கும்.

LEAVE A REPLY