ஏறாவூர் மீராகேணி “மறுமலர்ச்சிக்கான செயற்பாட்டுக்கான சமூக அமைப்பிற்கு பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானாவினால் போட்டோ பிரதி இயந்திரம் கையளிப்பு.

0
175

ஏறாவூர் மீராகேணி “மறுமலர்ச்சிக்கான செயற்பாட்டுக்கான சமூக அமைப்பின்” செயற்பாடுகளை விஸ்த்தரிக்கும் முகமாக பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டினூடாக போட்டோ பிரதி இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு 03.10.2016 திங்கள் கிழமை மாலை 5மணிக்கு இமாறா கல்விநிலைய வளாகத்தில் நடைபெற்றது.

LEAVE A REPLY