காத்தான்குடி ஸபாப் வாட்ஸ்அப் குழுமத்தின் நிர்வாக குழு கூட்டம்

0
187

kky-shabab(முஹம்மட் பயாஸ்)

காத்தான்குடி இளைஞர் சமூகம் “kky shabab” வாட்ஸ்அப் குழுமத்தின் நிர்வாகக்குழு கூட்டம் அண்மையில் சிறப்பாக இடம்பெற்றது.

காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறுபட்ட கல்வி மற்றும் சமூக சேவைப்பணிகளை முன்னெடுத்து வரும் இக்குழுமம் ஒரு நிர்வாகத்தின் கீழ் இயங்குவதற்காக நிர்வாக சபை ஒன்று தெரிவு செய்யப்பட்டது.

எதிர்காலங்களில் பல்வேறுபட்ட சமூகப்பணிகளை இக்குழுமம் முன்னெடுக்கவுள்ளதோடு பிரதேசத்தின் கல்வி முன்னேற்றம் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தவுள்ளதாக அதன் செயலாளர் SM.ஸப்ரி எமக்கு தெரிவித்தார்.

மேலும் சபையோரின் தீர்மானத்தின் அடிப்படையில் பின்வரும் உறுப்பினர்கள் நிர்வாக சபையில் தெரிவு செய்யப்பட்டு தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

whatsapp-image-2016-10-01-at-12-23-19

LEAVE A REPLY